புனிதர்களின் பொன்மொழிகள்
என் அன்பான மகனே, பொறுமையாக இரு, ஏனென்றால் உடலின் பலவீனங்கள் ஆன்மாவின் இரட்சிப்புக்காக இந்த உலகில் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே பொறுமையுடன் தாங்கும் போது அவை பெரும் தகுதியுடையனவாகும்.
அர்ச்.பிரான்ஸிஸ் அசிசியார்.
My dear son, be patient, because the weaknesses of the body are given to us in this world by God for the salvation of the soul. So they are of great merit when they are borne patiently.
St. Francis.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment