புனிதர்களின் பொன்மொழிகள்

 



அர்ச்.குழந்தை தெரசம்மாளின் புத்தாண்டு தீர்மானம்.

மோட்சத்தின் மீது கவனம் இது கடந்த ஆண்டிலிருந்தே தொடரும் தீர்மானம். நான் சொர்க்கத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். கடந்த ஆண்டு நான் சொர்க்கத்தைப் பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்திற்கு முன்பு நான் தொடங்கிய புத்தகத்தை மிக விரைவில் முடிக்கவும் மேலும் பரலோகம், உயிர்த்தெழுதல் பற்றிய அறிவு இப்போது என் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும் என்பதைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ள தீர்மானித்தேன்.


 Focus on Heaven: This is a continuing resolution from last year. I want to learn more about heaven. Last year I began reading more about heaven. I resolve to finish the book I started a while ago very soon, and to continue to learn more about heaven, the resurrection and how knowledge of these things can change my life now.

St. Thérèse of Lisieux.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!