இறைவனின் இறைவார்ததைகள்
ஆண்டவர் மேல் விசுவாசம் வைக்கிற எவனும் ஏமாற்றம் அடையான்.அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே.அவரை நோக்கி மன்றாடுவோர் யாவர்க்கும் வள்ளன்மையுடயவர். ஆண்டவருடைய பெயரைச் சொல்லி மன்றாடுபவன் எவராயினும் மீட்பு பெறுவர்.
உரோமையர் 10(11-13)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment