பொன்மொழிகள்
A Part -Time Christian cannot defeat Full-Time Devil.
உங்கள் எதிரியான அலகை, கர்ச்சிக்கும் சிங்கம்போல் யாரை விழுங்கலாமெனத் தேடித் திரிகிறது.விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய், அதை எதிர்த்து நில்லுங்கள்; 1பேதுரு 5-8.
முழு நேரம் வேலைசெய்யும் பசாசை 😈 பகுதிநேர கிறிஸ்தவனால் வெற்றிப்பெற முடியாது.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment