புனிதர்களின் பொன்மொழிகள்



 ஆத்துமாக்களைப் இழந்துவிடாமல் பாதுகாக்கும், கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்களுடைய நரம்புகள் ஒவ்வொன்றையும் பசாசு சிரமப்படுத்துகிறான். கடவுளுடன் நாம் இணைந்திருக்க சாத்தானோடு யுத்தம் செய்யும் வேலையை ஒருபோதும் வெறுக்கக்கூடாது.

 - அர்ச்.செபஸ்தியார்

 வேதசாட்சி | 255 கிபி-288 கிபி


 The devil strain every nerve to secure the souls which belong to Christ. We should not grudge our toil in wrestling them from Satan and giving them back to God. - St. Sebastian

St. Sebastian

Martyr | 255 AD-288 AD.


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!