புத்தக வாசிப்பின் அவசியம்
புத்தாண்டு தீர்மானங்கள்..
புத்தக வாசிப்பானது மனிதனை நல்வழிப்படுத்தும் சிறந்த ஆயுதமாகும். நல்ல நூல்களை சிறந்த நண்பர்கள் என குறிப்பிடுவர்.
மனிதர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அறிவினை அள்ளித் தரும் ஆசானாகவும் விளங்கும் வாசிப்புப் பழக்கத்தை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாக மாற்றியமைததால் மிகுந்த நன்மை பயக்கும்.
தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்து சிறுவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது நல்லது.
புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடல் போன்றது.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment