இறைவனின் இறைவார்த்தைகள்
நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும், கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம்.
1கொரிந்தியர் 3(16-17)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும், நாம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். கடவுள் தங்க தகுதியற்ற ஆலயமாகின்றோம்.
ஒவ்வொரு பாவச் சந்தர்ப்பங்களையும் தவிர்த்து பாவம் செய்யாமல் நம்மை நாமே தற்காத்துப் புண்ணியங்களை செய்யும்போதும் கடவுள் தங்குவதற்கு தகுயான ஆலயமாகின்றோம்.

Comments
Post a Comment