பொன்மொழிகள்

 



புத்தாண்டில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பது நம்மில் யாருக்கும் தெரியாது, ஆனால் கடவுளுக்கு தெரியும். அவருடைய சித்தம் நம் பாதைகளை ஏற்கனவே தயார் செய்துவிட்டது; நம் வாழ்வின் ஒவ்வொரு விவரமும் அவருடைய மனதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடவுள் விரும்பும் அல்லது அனுமதிக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள அல்லது தழுவிக்கொள்ள தயாராக இருப்போம்.

அருட்தந்தை. கபிரியேல்

None of us knows what awaits us in the new year, but God knows. His will has already prepared our paths; every detail of our life is already determined in His mind. Let us be ready to accept, or rather embrace... everything God wishes or permits"

 - Fr Gabriel.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!