இறைவனின் இறைவார்ததைகள்
கடின பாறைகளிலும் மனிதன் தன் கையை வைக்கிறான்.மலைகளையும் வேறோடு புரட்டி விடுகிறான்.பாறைகளில் சுரங்க வழிகளைக் குடைகின்றான்.விலையுயர்ந்த பொருள்களை அவன் கண் தேடுகிறது.ஆற்றின் ஊற்றுகளையும் ஆயந்து பரிசோதிக்கிறான்.மறைந்திருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறான்.ஆனால் ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்?அறிவின் இருப்பிடம் எங்கே உள்ளது?அதை அடையும் வழியை மனிதன் அறியான்.
ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானம்,தீமையை விட்டு விலகுவதே அறிவு.
யோபு 28(9-12/28)
சேசுவுக்கே புகழ்!.
தேவ மாதா வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment