இறைவனின் இறைவார்த்தைகள்
கடவுள்மேல் விசுவாசமுள்ளவர்கள் நற்செயல்களில் ஈடுபடக் கருத்தாயிருக்கும்படி நீர் வற்புறுத்தவேண்டும் என்பது என் விருப்பம். இவை நல்லவை, மக்களுக்குப் பயன்படுபவை.ஆனால், மூட ஆராய்ச்சிகள், தலைமுறைகளைப் பற்றிய ஆய்வுகள், சண்டை சச்சரவுகள், சட்டத்தைப்பற்றிய வாக்குவாதங்கள் இவற்றை விலக்கும். இவை பயனற்றவை; வீணானவை.கட்சி விளைவிப்பவனை இரு முறை எச்சரித்தபின் விட்டு விலகும்.அப்படிப்பட்டவன் நெறி பிறழ்ந்தவன்; தனக்குத் தானே தீர்ப்பைத் தேடிக்கொண்ட பாவி.
தீத்து 3(8-11).
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment