இறைவனின் இறைவார்த்தைகள்
என் மக்களே !தந்தையின் சொற்களை கேளுங்கள் ;உண்மை வழி நின்று ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள்.அவருக்கு விருப்பமானதையே செய்ய முயலுங்கள் .உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை புகட்டி நீதிவழி நடந்து தானம் செய்யவும்,கடவுளை நினைத்து என்றென்றும் உண்மையோடும் முழு ஆற்றலோடும் அவரைப் போற்றவும் வேண்டும் என்று எச்சரித்து வையுங்கள்.
தொபியாசு 14(10-11)
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment