பொன்மொழிகள்
Don't deceive people with the word "mercy". God forgives sins only if we repent of them."
-Cardinal Robert Sarah
கருணை என்ற வார்த்தையால் மக்களை ஏமாற்றாதீர்கள். நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி மனந்திரும்பினால் மட்டுமே கடவுள் பாவங்களை மன்னிப்பார்.
-கார்டினல் ராபர்ட் சாரா.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment