இறைவனின் இறைவார்த்தைகள்

 



தூய உள்ளத்தோருக்கு எல்லாம் தூயவையே. மாசுள்ள மனத்தினருக்கும்,விசுவாசம் இல்லாதவர்களுக்கும் எதுவுமே தூயதாயிராது.அவர்களுடைய மனமும் மனசாட்சியும் கூட மாசுள்ளவையாக இருக்கின்றன.


கடவுளை அறிந்திருப்தாக அவர்கள் வாயால் சொல்லுகின்றனர்.ஆனால் நடத்தையால் அவரை மறுக்கின்றனர்.அடங்காத இந்த மனிதர்கள் அருவருப்புக்குரியவர்கள் ;எந்த நற்செயலுக்கும் தகுதியற்றவர்கள்.


தீத்து 1(15-16)


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணுடிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!