இறைவனின் இறைவார்த்தைகள்
உயிர் உண்டாகும் விதம் இன்னதென்றும்,கருவுற்ற வயிற்றிலே எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்று நீ அறியாதிருக்கிறது போலவே,எல்லாவற்றையும் உண்டாக்கின கடவுளின் செயல்களையும் நீ அறியாய்.
சங்கத்திருவுரை 11-5
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment