இறைவனின் இறைவார்த்தைகள்
தீமை செய்யும் எந்த மனிதனுக்குமே,வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.நன்மை செய்யும் அனைவருக்குமே மகிமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.ஏனெனில் ஆளுக்கொரு நீதி என்பது கடவுளிடம் இல்லை.
உரோமையர் 2(9-11)
சேசுவுக்கே புகழ்
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment