பொன்மொழிகள்

 


கர்த்தாவே, உமது பரிசுத்த நாமம் ஆசீர்வதிக்கப்படட்டும், எனக்கு எந்த மனித புகழ்ச்சியும் கொடுக்கப்படக்கூடாது. நீயே என் மகிமை. நீரே என் இதயத்தின் மகிழ்ச்சி. உம்மில் நான் நாள் முழுவதும் மகிமைப்படுவேன், மகிழ்ச்சியடைவேன், என் பலவீனங்களைத் தவிர வேறொன்றிலும் நான் மேன்மை பாராட்ட மாட்டேன்.

தாமஸ் கெம்பீஸ்.

Lord, let Your holy name be blessed, but let no human praise be given to me. You are my glory. You are the joy of my heart. In You I will glory and rejoice all the day, and for myself I will glory in nothing but my infirmities.

Thomas kempis.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!