புனிதர்களின் பொன்மொழிகள்

 


நீங்கள் செய்யும் நற்செயல்களை  கடவுளுக்காகவும் கடவுளின் மகிமைக்காவும் செய்யுங்கள். இந்த காரணத்திற்காக நீங்கள் நன்மைகள் செய்யும்போது அதன்  பிரதிபலனாக மக்களிடமிருந்து வரும் நன்றியின்மை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

அர்ச்.அம்புரோஸ்

If you do good, you must do it only for God. For this reason you must pay no attention to the ingratitude of people.

- St. Ambrose.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!