இறைவனின் இறைவார்த்தைகள்
திருத்தப்படுவதற்காகத்தான் நீங்கள் துன்புறுகிறீர்கள்.கடவுள் உங்களை தம் மக்கள் என நடத்துகிறார்.தகப்பன் கண்டித்துத் திருந்தாத மகன் உண்டோ?
கண்டித்துத் திருத்தம் பெறுவது இப்பொழுது இன்பமாயிராமல் துன்பமாகத்தான் தோன்றும்.ஆனால் அவ்வாறு பயிற்றப் பட்டவர்கள் பின்னர் அமைதியையும் நீதி வாழ்வையும் பயனாக பெறுவர்.
எபிரேயர் 12-7/11
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment