புனிதர்களின் பொன்மொழிகள்
நம் உடலைக் குணப்படுத்த கசப்பான மற்றும் விரும்பாத மருந்துகளை நமக்குத் தரும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்துவர்களாக இருக்கிறோம், ஆனால் நாம் சந்திக்கும் அனைத்தும் நமது நன்மைக்காகவும் கடவுளுடைய கொள்கைகளுக்கு இணங்கவும் என்று புரிந்து கொள்ளாமல், கடுமையானதாகத் தோன்றியதற்காக கடவுளுக்கு நன்றியற்றவர்களாக இருப்பது அபத்தமானது.
புனித அந்தோணியார்.
It is absurd to be grateful to doctors who give us bitter and unpleasant medicines to cure our bodies and yet to be ungrateful to God for what appears to us to be harsh, not grasping that all we encounter is for our benefit and in accordance with his providence.
St Anthony the Great.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment