இறைவனின் இறைவார்த்தைகள்
கடவுள் பரிவு காட்டுவது உன்னை மனந்திரும்ப தூண்டுவதற்கே என்பதை அறிந்தாயோ? உன் முரட்டுத் தனம் உன்னை மனந்திரும்ப விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித்தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உன்மேல் விழப்போகும் தண்டனையை நீ சேர்த்து வைக்கின்றாய்.அவர் ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்ப கைம்மாறு தருவார்.
உரோமையர் 2(4-6)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment