புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளைப் பற்றிய அறியாமையாலும், தவாறான நம்பிக்கையாலும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுதலே எல்லா தீமைகளுக்கும் காரணம்.
புனித அந்தோணியார்.
The cause of all evils is delusion, self-deception and ignorance of God.
St. Anthony the Great.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment