பொன்மொழிகள்
All of us are born to live, love and serve the Lord in this earth to love him in the next. Jesus Christ is the only man who was born in order to die. That’s a heavy burden to lay on a mother’s heart.
Bishop Fulton sheen.
நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ்வதற்கும், இறைவனை நேசிப்பதற்கும் அவருக்கு சேவை செய்வதற்கும் பிறந்தவர்கள்.ஆனால் இறப்பதற்காக பிறந்த ஒரே மனிதர் இயேசு கிறிஸ்து மட்டுமே. இது தேவதாயின் மாசற்ற இருதயத்தில் சுமத்தப்பட்ட கனமான சுமை.
பேராயர் புல்டன் ஷீன்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment