புனிதர்களின் பொன்மொழிகள்
சமாதானமான கிறிஸ்துமஸை அமைதியற்ற உலகில் கண்டடைவது எப்படி? நீங்கள் வெளியில் சாமாதனத்தை காண முடியாது, உங்கள் உள்ளத்திலே சமாதானத்தை உணரலாம்.
தேவமாதா தன் உடலுக்கு என்ன செய்ய அனுமதித்தார்களோ அதையே கடவுள் உங்கள் ஆன்மாவிற்கு செய்ய அனுமதிப்பதன் மூலம், கிறிஸ்து உங்களிலும் உருவாகட்டும்.
ஆயர்.ஃபுல்டன் ஷீன்
How to find Christmas peace in a world of unrest? You cannot find peace on the outside but you can find peace on the inside, by letting God do to your soul what Mary let Him do to her body, namely, let Christ be formed in you.”
Fulton Sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment