புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளின் மகிமைக்காக உழைக்க நமது வாழ்க்கையில் குறுகிய தருணங்கள் மட்டுமே உள்ளன என்பது பசாசுக்கு 😈 நன்றாகவே தெரியும்,எனவே தேவையற்ற விஷயங்களில் நமது நேரத்தை வீணடிக்க முயற்சிக்கிறான்.
நம் நேரத்தை வீணாக்க வேண்டாம்! ஆன்மாக்களை காப்போம்! எண்ணற்ற ஆன்மாக்கள் ஒரு குளிர்காலங்களில் விழும் பனிப்பபோல நரகத்தில் விழுவதால்.., இயேசு அழுகிறார்!
அவரை ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக, நம்முடைய சொந்த துக்கங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம்...'
அர்ச்.குழந்தை தெரசம்மாள்.
We have only short moments of this life to work for God's glory. The devil knows this and that is why he tries to make us waste time in useless things. O, let us not waste our time! Let us save souls! Souls are falling into hell innumerable as the flakes of snow on a winter day. Jesus weeps!
Instead of consoling Him we are brooding over our own sorrows...'
~St. Therese of Lisieux~
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment