புனிதர்களின் பொன்மொழிகள்
விசுவாசமும் அன்பும் பார்வையற்றவரின் வழிகாட்டிகளைப் போன்றது. உங்களுக்குத் தெரியாத பாதையில், கடவுள் மறைந்திருக்கும் இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
–அர்ச். சிலுவை அருளப்பர்.
Faith and love are like the blind man’s guides. They will lead you along a path unknown to you, to the place where God is hidden."
–St. John of the Cross.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment