இறைவனின் இறைவார்த்தைகள்
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
உண்மை நெறியில் என்னை நடத்தியருளும்; ஏனெனில்,
என் மீட்பராம் கடவுள் நீரே.
திருப்பாடல் 25(4-5).
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.
.jpeg)
Comments
Post a Comment