இறைவனின் இறைவார்த்தைகள்
ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பது போலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக்கொள்வான்.
அவருள் நிலைத்திருக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை ; பாவத்திலே வாழும் எவனும் அவரை அறிந்த்துமில்லை.
பாவம் செய்பவன் பசாசை சார்ந்தவன்.ஏனெனில் பசாசு 😈 ஆதிமுதலே பாவம் செய்துகொண்டு வருகிறது.
1அருளப்பர் 3-(3/6/8)
பாவம் ஒரு போதும் ஆண்டவரிடமிருந்து வருவதில்லை.
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment