புனிதர்களின் பொன்மொழிகள்
"நாம் சோர்ந்துவிடாமல் ஜெபிக்க வேண்டும், ஏனென்றால் மனிதகுலத்தின் இரட்சிப்பு பொருளுக்கான வெற்றியைச் சார்ந்தது அல்ல; புத்தியை மழுங்கடிக்கும் விஞ்ஞானங்களிலும் அல்ல. ஆயுதங்கள் மற்றும் மனித தொழில்களை சார்ந்தது அல்ல, மாறாக அது இயேசுவை மட்டுமே சார்ந்துள்ளது.
– புனித பிரான்சிஸ் சேவியர் கப்ரினி.
“We must pray without tiring, for the salvation of mankind does not depend on material success; nor on sciences that cloud the intellect. Neither does it depend on arms and human industries, but on Jesus alone.”
– St. Frances Xavier Cabrini.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment