புனிதர்களின் பொன்மொழிகள்
உங்கள் வேலை அல்லது நேரத்தின்படி அல்ல, நீங்கள் செலுத்தும் அன்பின்(இறையன்பு,சுய அன்பு,பிறரன்பு) அளவின்படியே உங்களுக்கான வெகுமதி அளிக்கப்படுகிறது.
சியானாவின் புனித கேத்தரின்
You are rewarded not according to your work or your time but according to the measure of your love.
St. Catherine of Siena.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment