புனிதர்களின் பொன்மொழிகள்
எல்லாவற்றிலும் தைரியமாக இருக்க பழகுங்கள், இருளை விரட்டுங்கள், ஒளியைப் பரப்புங்கள். உங்கள் பலவீனத்தைப் பார்க்காதீர்கள், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை உணருங்கள்.
– சியானாவின் புனித கேத்தரின்.
“Start being brave about everything, driving out darkness and spreading light as well. Don’t look at your weakness, but realize that in Christ crucified you can do everything.”
– St. Catherine of Siena
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment