இறைவனின் இறைவார்த்தைகள்
அன்புக்குரியவர்களே !
நீங்கள் பழி வாங்காதீர்கள் ,அதை இறைவனின் சினத்திற்கு விட்டுவிடுங்கள்.ஏனெனில் பழிவாங்குவது ஆண்டவரின் உரிமை.ஆண்டவரே பதிலுக்கு பதில் செய்வேன் என்கிறார்.நீயோ உன் பகைவன் பசியாக இருந்தால் ,அவன் பசியை ஆற்று.தாகமாய் இருந்தால் அவன் தாகத்தை தணி.தீமை உனை வெல்ல விடாதே.நன்மையால் தீமையை வெல்க.
உரோமையர் 12(19-21)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment