இறைவனின் இறைவார்த்தைகள்
யாராவது பாவ வழியிலேயே இருப்பதாகத் தெரிந்தால்,எல்லாருக்கும் அச்சம் உண்டாகும்படி வெளிப்படையாய்க் கடிந்துக்கொள்ளும்.கடவுள் முன்னிலையிலும்,இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வானதூதர் முன்னிலையிலும் உம்மை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.ஒருதலை பட்சமாக எதுவும் செய்யாமல் நடுநிலமையோடு இவற்றைக் கடைப்பிடியும்.
1தீமோத்தேயு 5(20-21)
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment