புனிதர்களின் பொன்மொழிகள்
எல்லாத் தீமைகளும் கெட்டுப்போன நன்மைகளே! கெட்டுப்போன பழம் அழுகுவதற்கு முன்பு நல்லதாகவே இருக்கின்றது. தீமை சுயமாக இல்லாமல், நன்மையை திண்ணும் ஒரு ஒட்டுண்ணி.
All badness is spoiled goodness. A bad apple is a good apple that became rotten. Because evil has no capital of its own, it is a parasite that feeds on goodness.
Bishop Fulton sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment