இறைவனின் இறைவார்த்தைகள்

 


பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டு வரவில்லை.இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.எனவே உணவு,உடையோடு மனநிறைவுகொள்வோம். செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்.பசாசின் 😈 வலையில் சிக்குகிறான்.தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான்.இவையோ அவனை கேட்டிலும் அழிவிலும் ஆமிழ்த்திவிடும்.பண ஆசைத்தான் எல்லாத் தீமைகளுக்கும் வேர்.இந்த ஆசையால் தான் சிலர் விசுவாசத்தினின்று தவறிபோய் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வது போல் பல துன்பங்களை தங்கள் மேல் வருவித்துக் கொண்டார்கள்.

1தீமோத்தேயு 6(7-10)

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதா வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!