விஞ்ஞானிகளின் பொன்மொழிகள்
"சிறிதளவு அறிவியல் கடவுளிடமிருந்து ஒருவரை தூரமாக்கிவிடுகிறது, ஆனால் நன்கு கற்றரிந்த அறிவியல் கடவுளிடம் நெருங்கிச்செல்ல உதவுகின்றது. நான் இயற்கையை எந்த அளவு அதிகமாக அறிந்துக்கொள்கின்றேனோ,அதைவிட அதிகமாக படைத்தவரின் வேலையைப் பார்த்து வியக்கிறேன்."
-லூயிஸ் பாஸ்டர்
நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்பு அறிவியலின் தந்தை
"A bit of science distances one from God, but much science nears on to Him . The more I study nature, the more I stand amazed at the work of the Creator."
-Louis Pasteur
founder of micro biology and immunology.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment