இறைவனின் இறைவார்த்தைகள்
உங்கள் உள்ளத்தில் மனக்கசப்பும், பொறாமையும் ,கட்சி மனப்பான்மையும் இருந்தால்,அதைப் பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.உண்மையை எதிரத்து பொய்பேச வேண்டாம்.
பொறாமையும் கட்சி மனப்பான்மையும் எங்குள்ளதோ அங்கே குழப்பமும் எல்லாத்தீச்செயல்களும் இருக்கும்.
விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாது.இதுவே அதன் தலையான பண்பு.மேலும் சமாதானத்தை நாடும் ;பொறுமையை கடைபிடிக்கும்,இணக்தத்தை விரும்பும்,இரக்கமும் நற்செயல்களும் பெருகப்செய்யும்; நடுநிலை தவறாது கள்ளமறியாது.
யாகப்பர் 4(14-17)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.png)
Comments
Post a Comment