இறைவனின் இறைவார்தைகள்
தெய்வ பயமுள்ளவர்கள் கடவுளுக்கு விருப்பமானவைகளைத் தேடுவார்கள்.அவரை நேசிப்பவர்கள் அவர் கட்டளையால் நிறைவு அடைவார்கள்.தெய்வபயமுள்ளவரகள் தங்கள் இதயங்களை ஆயத்தப்படுத்துவார்கள்; கடவுள் திருமுன் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துவார்கள்.
சீராக் ஆகமம் 3(19-21)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment