இறைவனின் இறைவார்த்தைகள்
தீய சொல் எதுவும் உங்கள் வாயினின்று வராதிருக்கட்டும்.
கேட்போருக்கு அருட்பயன் விளையுமாறு தேவைக்கு ஏற்றபடி ஞான வளர்ச்சி தரக்கூடிய நல்ல வார்த்தைகளை சொல்லுங்கள்.
எபேசியர் 4(29-30)
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment