இறைவனின் இறைவார்தைகள்
கலக்க நேரத்தில் ஆத்திரப்பட்டு யாதொன்றும் செய்யாதே.ஆண்டவருடைய இரக்கத்தின் காலம் வரைக்கும் காத்திரு.அவரோடு ஒன்றித்துக் கடைசியில் உன் வாழ்க்கை பலன் கொடுக்கும்படி பொறுமையாய் இரு.பொன்னும் வெள்ளியும் நெருப்பினால் சுத்தமானது போல,மனிதரும் தாழ்ச்சி என்னும் உலையில் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.
சீராக் ஆகமம் 2(3-5)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment