இறைவனின் இறைவார்தைகள்
மகனே காலம் அறிந்து தீமையை விலக்கு.உன் உயிரை இழப்பதானாலும் உண்மையை சொல்ல நாணாதே பாவத்திற்க்குக் கூட்டிப் போகும் வழி ஒன்று;மகிமைக்கும் கடவுள் அருளுக்கும் அழைத்து போகும் வழி வேறொன்று.உன் இதய நன்மைக்கு விரோதமான யாதொன்றையும் ஏற்றுக்கொள்ளாதே.உன் ஆன்மாவிற்கு இடையூறான பொய்யைச் சொல்லாதே.
சீராக் ஆகமம் 4(23-26)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment