பொன்மொழிகள்
ஜெபமாலைக்கு விசுவாசமாக இருக்கும் எந்த ஒரு சாதாரண மனமும் இதுவரை கவலைகள் , அச்சங்களால் வெல்லப்பட்டதில்லை.
பேராயர் புல்டன் ஷீன்.
No normal mind yet has ever been overcome by worries or fears who was faithful to the Rosary.
Bishop Fulton sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment