புனிதர்களின் பொன்மொழிகள்
உண்மையான நண்பன் தன் நண்பனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான். தனது நண்பனுடை ஆன்மா இரட்சிப்பைப் பற்றி கவலைப்படுகிறான். தவறான வழிகளில் இருந்து மீட்டு உண்மையான பாதையில் பயணிக்க வைத்து விலைமதிப்பற்ற நட்பைத்தருகிறான் .மிகசிறந்த நண்பர்கள், கடவுளின் புனிதர்கள்.
– அர்ச்.நிகோலாய் வெலிமிரோவிக்
A true friend prays to God for his friend. A true friend cares about the salvation of a friend’s soul. To draw a friend back from false ways and set him on the true path – that is precious friendship. The Saints of God are man’s greatest friends.
– St. Nikolai Velimirovic.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment