இறைவனின் இறைவார்தைகள்
தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது.தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்.அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும்.ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதி காலத்திலும் பேறுபெற்றவன் ஆவான்.மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான்.
சீராக்ஆகமம் 1(11-13)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment