புனிதர்களின் பொன்மொழிகள்

 

இருள் சூழ்ந்த நேரத்தில், ஜெபமாலையைப் செபிப்பது, தேவ மாதாவின்  கரங்களைப் பிடிப்பது போன்றது. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபிக்கவும். தேவமாதாவின் கரங்களைப்பிடித்துக் கொள்ளவும்,அவர்கள் உங்களை பார்த்துக்கொள்வார்கள்.

அர்ச.பியோ.

In times of darkness, holding the Rosary is like holding your Blessed Mother’s hand. Pray the Rosary every day. Abandon yourself in the hands of Mary. She will take care of you.”

 St.Pio

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொளளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!