இறைவனின் இறைவார்த்தைகள

 



மகனே,உன் தந்தையின் முதுமையில் அவனை ஆதரி.அவன் வாழ்நாளில் அவனை மனம் நோகச்செய்யாதே.அவன் அறிவு குறைந்ததாயின் மன்னித்துக்கொள்.உன் விவேகத்தை முன்னிட்டு அவனை நிந்தியாதே.ஏனென்றால் தந்தைக்குக் காண்பிக்கப்படும் இரக்கம் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.

சீராக் ஆகமம் 3(14-16)


சேசுவுக்கே புகழ்! 

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!