இறைவனின் இறைவார்த்தைகள்
இன்பம் துய்க்கும் போது நீ பட்டிருந்த துன்பத்தை மறவாதே.வறுமையால் வருந்தும் போது,நீ சுவைத்த இன்பத்தை மறவாதே.ஏனென்றால்,காலை முதல் மாலை வரையிலும் காலம் மாறிவரும்;இவைகளெல்லாம் கடவுள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.
சீராக்ஆகமம் 19(25-27)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment