இறைவனின் இறைவார்த்தைகள்
ஆண்டவரில் நம்பிக்கை வைக்கிறவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள். விசுவாசம் கொண்டவர்கள் அவரோடு அன்பில் நிலைத்திருப்பார்கள், ஏனெனில் அருளும் இரக்கமும் அவரால் தேரந்துக்கொள்ளபட்டவர்களுக்கே உரியவை.இறைபற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி தண்டிக்கபப்டுவார்கள்.
ஞான ஆகமம் 3(9-10).
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment