தேவ மாதாவின் செய்திகள்
பல வருடங்கள் விவாதத்தால் சாதிப்பதைவிட ஒரு நாளின் மிக உருக்கமான செபத்தால் அதிகமாக சாதிக்க முடியும்.விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் கவனத்தோடும் விடாமுயற்சியோடும் செபியுங்கள்.
திருவழிபாட்டின் மணி செபங்களை செபமாலையை நன்றாக செபியுங்கள்.
தேவாமாதவின் செய்தி 04/10/1984.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment