இறைவனின் இறைவார்த்தைகள்

 



உன் செயலை சாந்த குணத்தோடு செய்வாயாகில் மனிதரால் அதிக மேன்மையாய் நேசிக்கப்படுவாய்.எவ்வளவுக்கு நீ பெரியவனாய் இருக்கிறாயோ அவ்வளவுக்கு அனைத்திலும் உன்னைத் தாழ்த்து.அப்போது கடவுள் முன் இரக்கத்தைக் காண்பாய்.ஏனென்றால் கடவுள் ஒருவரே மிக வல்லமையுள்ளவர்.அவர் தாழ்ச்சியுள்ளவர்களால் மாட்சிப்படுத்தப்படுகிறார்.


சீராக் 3(19-21)

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!