புனிதர்களின் பொன்மொழிகள்
பெருமை என்பது செல்வம் போல் மாறுவேடமிட்ட ஆன்மாவின் வறுமை, உண்மையான இருள், கற்பனையான ஒளியாக இருக்கும்.
-அர்ச் ஜான் கிளைமாகஸ்.
Pride is the utter poverty of soul disguised as riches, imaginary light where in fact there is darkness.
- St John Climacus.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment